Local

கொழுப்பு சாஹிரா கல்லுாரியின் முன்னாள் அதிபர் காலமானார்!

கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும்,முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார்.இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவரான .இவர் பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாஹிரா மூலம் உருவான இவர் கடைசி வரை அதன் வளர்ச்சிக்காக ஆற்றியபங்களிப்புகள் அளப்பரியது. தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading