Local

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனால் வைத்தியசாலையின் 2 சிகிச்சை அறைகள் , ஒரு சத்திர சிகிச்சை அறை ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading