Local

கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில்மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

யாழ். அரியாலை பகுதியிலேயே இவ்விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் , அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading