Local

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் ஜனாதிபதி குடும்பத்தின் புதுவரவு!

ஜனாதிபதி கோட்டாபயவின் மகனான மனோஜ் ராஜபக்ஷ அண்மையில் பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையானார்.

மனோஜ் ராஜபக்ஷ, மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரது மனைவிக்கு பிரவசம் நிகழ்ந்தது.

இதனூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாத்தா என்கின்ற பதவியுயர்வு கிடைத்திருக்கின்றது.

இந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading