சவுதிக்கு உம்ரா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி!
புனித கவ்பத்துல்லாஹ்வை காண வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் வாழ்நாள் கனவு. இந்தியாவிலிருந்து உம்றாவுக்கு சென்றபோது சவூதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இந்தியா – ஹைதராபாத்திலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவர். அவர்களையே இங்கு காண்கிறீர்கள். அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்..🤲

You must be logged in to post a comment.