Local

சுனாமியால் அழியப்போகும் இலங்கை : அச்சம் தரும் கணிப்பு

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் விடுத்துள்ள எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் அளித்த பேட்டியில், 31.12.2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் உள்ளது.

ஏற்கனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை.

சுனாமியால் அழியப்போகும் இலங்கை : அச்சம் தரும் கணிப்பு | Srilanka Will Be Washed Away In Tsunami

இலங்கை சுனாமியால் அழியும்

எனவே இலங்கை சுனாமியால் இந்த முறை அழியும். மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் அச்சம் ஏற்படும் வகையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading