Local

தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து இருவர் பலி பலர் காயம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் துபாயில் இருந்த வந்து தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 170 பேர் பயணம் செய்ததில் விமான விமானி உள்பட 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் பல பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading