Local

தற்காலிக ஜனாதிபதி ஹர்ஷ டி சில்வா?

நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் 6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுங்கள். அவர் ஒரு பொருளாதார நிபுணர் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading