தவறு செய்ய விட மாட்டேன்! முதலமைச்சர் விஜய் உறுதிமொழி!!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது முதல் உரையில் மக்களுக்கு முக்கிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
“இது உங்களோட ஆட்சி” என்று குறிப்பிட்ட அவர், தவறு செய்பவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை மிகவும் கண்டிப்புடன் (Strict) உறுதிப்படுத்துவதாகவும், போதைப்பொருள் கலாச்சாரத்தைத் தடுக்க இன்றைய தினமே அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

You must be logged in to post a comment.