World

திடீரென சவ்ரவ் கங்குலியை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் 18 வருட காதலை ஜனவரி மாதம் தியாகம் செய்தார்கள், ஐஸ்வர்யா, தனுஷை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் உட்பட பலர் முயற்சி செய்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

பிரிவிற்கு பின் நமது நடிகர் தனுஷ் கூட தன் வேலையை பார்த்து தான் உண்டு தனது வேலை உண்டு என்று ஒரு தநோயமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது வேலையை பார்த்து வருகியர்ர். ஆனால் இப்போது தனது படத்தின் இயக்கம் பற்றிய வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார், அதிக கவனமும் உடற்பயிற்சி, சைக்கிளிங் என பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படி பட்ட ஒரு பிரிவிற்கு பின்னர் நமது தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இப்போது நமது பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரது வரலாற்றை இயக்கப்போவதாகவும் அதில் ஐஸ்வர்யா ஆர்வமாக இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்களாம்.

ஆனால் இப்போது எதற்கு காரணமே இல்லாமல் ஐஸ்வர்யா கங்குலியை சந்திக்க வேண்டும் என்று பார்த்தால் தன் படத்தில் காரணமாக கங்குலியின் வாழ்க்கையை படமாக எடுக்க தான் சந்தித்துள்ளராம் ஐஸ்வர்யா,

ஆனால் இப்போது நமது கிரிக்கெட் அணியில் உள்ள பிரபலங்கள் வாழ்க்கையை படமாக எடுக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.ஏற்கனவே பாலிவுட் படத்தினை இயக்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஐஸ்வர்யாவின் வருங்கால வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading