Uncategorized

திருமணத்திற்கு இலங்கை செல்ல இருந்த இளைஞர் பிரான்ஸில் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.
முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்ர் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிந்த இளைஞன் விடுமுறையில் இலங்கை செல்ல தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அவருக்கு திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading