Local

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!

” தமது உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடல் பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகியிருந்த எம்.ரி நியு டயமன்ட் கப்பலில் ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்பு பிரிவினருக்கு நன்றிகள்.”

இவ்வறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading