Cinema

நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்!

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை பயணமானார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading