Local

நாடளாவிய ரீதியில் நாளை முதல் மின் தடை!

திட்டமிடப்பட்ட மின்சார தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய 1 முதல் 2 மணித்தியாலங்கள் வரை திட்டமிடப்பட்ட மின்சார தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை முதல் குறித்த திட்டமிடப்பட்ட மின்சார தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading