Local

நாளை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக தமது அலுவலகத்துக்கு நாளை (04) வர வேண்டாம் என்று பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கோளாறு காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading