Local

நாளை புதிய ஆளுநர்கள் பதவி ஏற்பு!

புதிய ஆளுநர்களாக வட மாகாணத்மிற்கு  பி.எம்.எஸ். சார்ள்ஸ், கிழக்கு மாகாணத்மிற்கு செந்தில் தொண்டமான் மற்றும் வட மேல் மாகாணத்திற்கு லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் நாளை (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading