Local

நேருக்கு நேர் பஸ் மோதியதில் 3 பேர் பலி 60 மேற்பட்டோர் காயம்

? இன்று காலை சுப்பர்லைன் பேருந்தும் திருகோணமலை போக்குவரத்துச் சபை CTB பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..

?3 பேர் ஸ்தலத்தில் உயிரிழப்பு 60 மேற்பட்பவர்கள் படுகாயம் இதுவரை மேலதிக இழப்புக்கள் உறுதிப்படுத்தப்
படவில்லை

?குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading