World

நோபல் பரிசு தராவிட்டால் அமைதி இருக்காது! டிரம்ப் எச்சரிக்கை!!

நோபல் பரிசு வழங்கும் நார்வே பிரதமருக்கு டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எட்டுக்கும் மேற்பட்ட போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக உங்கள் நாடு அமைதிக்கான நோபல் பரிசை, எனக்கு வழங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளதால், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading