Local

பங்களாதேஷ் இலங்கை செலுத்த வேண்டிய கடனுக்கு கால அவகாசம் வழங்கியது!

பங்களாதேஷ் நாட்டுக்கு இலங்கை செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலரை திரும்ப செலுத்துவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில், இலங்கை பங்களாதேஷ் நாட்டுக்கு செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்துவதற்காக கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading