Local

மூழ்கும் கப்பலால் ஆபத்து மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்!

பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடல் பிரதேசங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பல் கடலில் மூழ்கியதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading