Local

பிரதமர் ரணில் இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading