Cinema

பிரபல திரைப்பட இயக்குநர் சித்தீக் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் (69) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மாரடைப்பு காரணமாக சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். இயக்குனர் சித்திக், தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading