பிரபுதேவா மீது ஆசை வெளிப்படையாக கூறிய 43 வயது நடிகை!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர் என்றால் அது பிரபுதேவா தான், தற்போது நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் நடனத்திலும் முன்னணி இயக்குனராக இருக்கிறார்.பிரபுதேவா பிரேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து தற்போது விஷால் ரிஷி ராகவேந்தரா தேவ ஆதித்யாதேவா என்று மொத்தம் மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் சின்ன வயதிலேயே காலமானார்.இதன் பின்னர் நமது நடிகை நயன்தாரா மீது பிரபுதேவாவுக்கு காதல் வந்தது,இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு செய்தியும் நமது சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது.
எப்படியாவது நயன்தாராவை கல்யாணம் செய்வதில் ஒரு பிடிப்போடு இருந்த பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்து செய்தார்.ஆனால் இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுஅதிகமாகி இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
ஆனால் இப்படி நடந்த பின்னர் கூட பிரபுதேவா அடுத்த கல்யாணத்தை தன் உறவுக்கார பெண்ணுடன் செய்வதாக கூறினார்.மேலும் இடையே முதுகு வலி காரணமாக பெண் மருத்துவரிடம் சென்ற பிரபு தேவா அந்த ஓபன் மருத்துவரிடமே மனதை பறிகொடுத்தார்.
என்ன தான் ஒரு நடிகராக இருந்தாலும் தன் உடல் நலக்குறைவால் மருத்துவம் பார்க்க சென்ற இடத்தில் காதலித்து அந்த மருத்துவரையே ரகசிய கல்யாணம் செய்துள்ளார்.நமது நடிகர் பிரபுதேவா, இந்த செய்திகள் நமது சமூக வலைதளத்தில் வைரலானது.
ஆனால் என்ன தான் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் நடிகர் மற்றும் பிரபுதேவா மீது காதல் வந்ததாக மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.தற்போது மஞ்சுவாரியார் வெளியிட்ட செய்தி தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
இப்போது மஞ்சுவாரியர் மற்றுய்ம் நடிகர் பிரபுதேவா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் நமத்து சமூக வலைதளத்தில் வெளியாகி வறுகிறது.
