பிலிப்பைன்ஸில் சூறாவளி 200க்கும் மேற்பட்டோர் பலி!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி, இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெர்ந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சூறாவளி புரட்டிப்போட்ட இடங்களை படங்களில் காண்கிறீர்கள்

You must be logged in to post a comment.