Local

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமானது சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு!

பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும், எனவே தற்போது அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச் சட்டமானது ‘சட்டவிரோதமானதும் மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறலும் என அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading