Local

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading