Local

மலிங்கவுக்கு சச்சினின் டுவிட்டர் பதிவு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க இனி எச்சில் பயன்படுத்தக் கூடாது என ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.
பந்தை எறிவதற்கு முன்னர் அதனை லசித் மாலிங்க முத்தமிடுவது வழமை. ஆனால், ஐ.சி.சியின் கட்டுப்பாட்டால் இனி அதனை செய்யமுடியுமா தெரியவில்லை.
மலிங்கவின் பழக்கம் குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு……

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading