Local

மஹிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்!!

நான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்களை விஜேராம இல்லத்திற்கு மாற்றியதற்காக ராஜபக்சே மீது முதல் வழக்கை பதிவு செய்திருப்பேன். அவரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யலாம். ஊழல், துரோகம், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்.

மஹிந்த ராஜபக்ச ஏன் நாட்டைக் காட்டிக் கொடுத்தார் என்பதைத் தீர்மானிக்க, மிக உயர்ந்த மட்ட விசாரணையை – ஒரு ஜனாதிபதி ஆணையத்தை கூட – தொடங்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது.

நாங்கள் போரை நடத்தினாலும் பிரபாகரன் எங்கள் குடும்பங்களைத் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ராஜபக்சேக்கள் அப்படி இல்லை.

– பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா –

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading