World

! முதலமைச்சர் பதவிக்கு விடை கொடுத்தார் ஸ்டாலின்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில், ஆளும் கட்சியான திமுக தோல்வியை சந்தித்திருந்தது.

படுதோல்வி..

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் என பலரும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில்,  இன்றையதினம் முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

விஜய்யின் வரலாற்று வெற்றி! முதலமைச்சர் பதவிக்கு விடை கொடுத்தார் ஸ்டாலின்.. | Stalin Resigns As Chief Minister

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,  முதன்முறையாக களம் கண்ட   நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றியீட்டி வரலாற்றில் இடம் பிடித்தது.

அத்துடன், ஆளும் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading