Local

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.

உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமது 57ஆவது வயதில் காலமானார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading