Local

முன்னாள் ஜனாதிபதி மற்றும் சீன தூதுவர் திடீர் சந்திப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் இன்றையதினம் (09) சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading