Sports

மும்பையை வீழ்த்தியது லக்னோ!

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது லக்னோ அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேர் விரைவில் ஆட்டமிழந்த நிலையிலும், கேப்டன் குர்னல் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இவ்வளவு ரன்களை குவித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading