Local

ரணிலைப் பிரதமராக்கும் முயற்சியில் மொட்டு கட்சி உறுப்பினர்கள்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றில் இன்று(24) காலை ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading