Local

ரணில் எப்படி ஜனாதிபதியானார் டலஸ் எழுதும் புத்தகம்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற விதம் குறித்து புத்தகமொன்றை எழுத எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு போட்டியாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தப்னியார் இணைய சேனலுடனான கலந்துரையாடலில் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவில் தாம் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இரண்டு வருடங்களுக்குள் நான்கு அமைச்சுக்களுக்கு மாற்றப்பட்டதாகவும், தான் மின்சார அமைச்சராக இருந்த போது பசில் ராஜபக்ஷவின் தலையீட்டில் தாம் கைச்சாத்திட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கையை நினைவு கூர்ந்து இங்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading