வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
தமிழ்நாடு திருநெல்வேலி அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரும் பலி, ஒரு நொடியில மூன்று தலைமுறைகளும் வம்சத்தோடு
உயிரிழந்த சோகம்.
வாகனம் இயக்குறப்போ கவனமா இருங்க ஒரு மணிநேரம் தாமதமா போனாலும் தவறில்லை,
தூக்கம் வந்தா எங்கையாவது பாதுகாப்பான இடத்துல வாகனத்தை ஓரங்கட்டி ஒரு அரைமணி நேரம் தூங்கி எழுந்து போங்க எதுமே அவசரம் இல்லை.
யாரோ ஒருவருடைய கவனக்குறைவு இன்னைக்கு இத்தனை உயிர்களையும் இழந்து நிக்குற சூழ்நிலை…

You must be logged in to post a comment.