வியாழேந்திரன் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியழந்தரன், இலஞ்ச ஊழல்களை குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

You must be logged in to post a comment.