Gossip

வீட்டுக்குள் உல்லாசம் வெளிப்புறமாக பூட்டு போட்ட ஊர் மக்கள் அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை!

தர்மபுரி அருகே வீட்டில் உ.ல்லாசமாக இருந்த கள்ளக் காதல் ஜோடியை அக்கம் பக்கத்தினர் பூட்டி வைத்ததால் அவமானம் தாங்க முடியாமல் பெண் தூக்கிட்டு கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பூதிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி ஜமுனா (38).

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகும் நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் வேடியப்பன், 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அனுமந்தன் என்பவருடன் ஜமுனாவுக்கு ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி சந்தித்து உல்.லாச.மாக இருந்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த வேடியப்பன் மனைவியை க.ண்.டித்து வந்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இனி இருவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என க.ண்.டித்.துள்ளனர்.

இருப்பினும் இந்த ஜோடி ரகசியமாக இரவு நேரங்களில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29ம் திகதி ஜமுனாவின் வீட்டிற்கு அனுமந்தன் வந்துள்ளார். அங்கு இருவரும் உ.ல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளிப்புறமாக கதவை பூட்டி வைத்தனர்.

பின்னர் இதுபற்றி பெங்களூருவில் உள்ள வேடியப்பனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர் வந்த பின்னர் இருவரையும் க.ண்.டித்து அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து வேடியப்பன் மனைவியை எச்சரித்து விட்டு பெங்களூருக்கு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.

இதனிடையே  பொதுமக்களிடம் சிக்கியதால் அவமானத்தில் இருந்த ஜமுனா, நேற்று வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக
போலீசார் வ.ழக்.கு.ப்ப.திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading