Local

வீரக்கெட்டியவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி ஐவர் காயம்!

வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading