Gossip

ஷேன் வோர்ன் மரணிப்பதற்கு முன் அறைக்குள் சென்ற 4 பெண்கள்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான ஷேன் வோர்ன் கடந்த மார்ச் 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன.

ஷேன் வோர்ன் தனது மூன்று நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா போல் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த விடுதியில் தான் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஷேன் வோர்ன் இறப்பிற்கு முன்பு 4 பெண்களை வர சொன்னது தெரியவந்தது. மார்ச் 4ஆம் சுமார் 1.30 மணி அளவில் வெளியே சென்று விட்டு அறைக்கு திரும்பிய ஷேன் வோர்ன், 4 மசாஜ் பெண்களை வரச்சொல்லியுள்ளார். அதில் 2 பேரை தனக்கும், 2 பேரை நண்பர்களுக்கும் மாசாஜ் செய்யும் படி கூறியுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்கள் சும்மர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு.. அதாவது 2.58 மணி அளவில் அந்த பெண்கள் வார்னே அறையில் இருந்து வெளியே சென்றனர்.. இதற்கான முழு சிசிடிவி காட்சிகளை பொலீசார் கைப்பற்றி, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

என்னதான் மசாஜ் பெண்கள், ரூமில் ரத்தகறைகள் என பல சந்தேகங்கள் எழுந்தாலும், ஷேன் வார்னே இயற்கை முறையில்  தான் மரணம் அடைந்தார் என அடாப்சி ரிப்போர்ட் கூறுகிறது..மேலும் இந்த வழக்கை முடித்து,

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading