Local

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி!

ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சியளிக்க வேண்டும் என அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பானந்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading