Local

31 வயது சுவிஸ் யுவதியை 18 வயது மாணவன் பாலியல் வன்புணர்வு

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 31 வயது யுவதியை 18 வயது இளைஞன் பாலியல் வன்புணர்வு!
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் அம்பாறையில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த குறித்த பெண்மணி அம்பாறைக்கு சென்ற நிலையிலேயே துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அம்பாறை பொத்துவில் பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தவேளை இந்த 31 வயது யுவதியை 18 வயது இளைஞன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading