Gossip

40 வயது பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் சேட்டை செய்த 70 வயது வயோதிபர்!

70 வயதுடைய ஆண் ஒருவர் 40 வயதுடைய பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி அரச நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண்ணுக்கு வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த நபரின் சேட்டைகள் கட்டுக்கடங்காமல் போகவே பெண் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார். குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading