தெற்காசியாவில் இன்னும் 9 ஆண்டுகளில் அதிகம் முதியவர்கள் உள்ள நாடாக இலங்கை இருக்கும்!
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.