Author: Editor

Local

உலகில் மிகவும் தூய்மையான பொருள் கண்டுபிடிப்பு!

  பூமியில் உள்ள அனைத்து உணவு பொருட்களும் 100% தூய்மையாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. உணவுப் பொருளுடன் ஏதேனும் ஒன்று சேர்க்கும் போது

Read More
Local

இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான

Read More
World

அமெரிக்காவில் காட்டுத்தீ! 50 பில்லியன் டொலர் இழப்பு!!

கலிபோர்னியா காட்டுத்தீயால், சுமார் 50 பில்லியன் டொலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும்

Read More
Jobs

தெற்காசிய விவசாய மன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனவரி 15 – 16 இல் கொழும்பில் நடைபெறுகிறது

தெற்காசிய விவசாய மன்றத்தின் (South Asia Agri Forum) மூன்றாவது அமர்வு ஜனவரி மாதம் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பு Shangri –La 

Read More
Local

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகிறார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை

Read More
Local

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகிப்பதில் சிக்கல்!

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை

Read More
Jobs

FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

 தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதை உறுதியளிக்கிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதிமேதகு அநுர குமார திசாநாயக்க கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தொழில்துறையில் உள்ள தலைவர்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற பிரதிநிதிகள் அவருடன் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வு, உலகப் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வரவேற்ற்றது. இவர்களில் பெரும்பாலானோர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, இரத்தினபுரி, பேருவளை, காலி, எஹலியகொட, கொழும்பு போன்ற மாணிக்கக்கற்கள் உற்பத்தி செய்யும் முக்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இலங்கையின் உள்ளூர் இரத்தினக்கல் தொழில்முயற்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவர்களின் ஒப்பிட முடியாத கைவினைத்திறன் மற்றும் நேர்த்தியான படைப்புகள் யாவும் இந்து சமுத்திரத்திண நகைப் பெட்டகம் எனும் இலங்கையின் நற்பெயரை எடுத்துக் காட்டுகிறது. இந்த தளத்தின் மூலம், இந்த கைவினைஞர்கள் சர்வதேச வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்களுடன் தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்றுமதியில் 1 பில்லியன் டொலர் வருமானத்தை அடைவதற்கான தொழில்துறையின் இலட்சிய நோக்கத்தை மேலும் மேம்படுத்துகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, ஒப்பிட முடியாத இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் காட்சிப் பொருளாக இருப்பதற்கு அப்பால், நாட்டின் வளமான பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும், தொழில்துறை புத்தாக்கத்திற்கான ஊக்கியாகவும் உள்ளது. இவ்வருட இக்கண்காட்சியானது, பின்வரும் பிரத்தியேக நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்: • Sapphire

Read More
Jobs

2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல் இண்டு விருதுகளை வென்ற DIMO

  இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல், இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இங்கு Loyal Partner  மற்றும் Outstanding Marketing Activity Planning Award ஆகிய விருதுகளை LOVOL நிறுவனம் DIMO நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு விருதுகளும் இலங்கையின் விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக DIMO நிறுவனம் ஆற்றிய பணிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. DIMO நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர விற்பனைத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் அமில டி சில்வா மற்றும் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் மலித் ரொட்ரிகோ ஆகியோர் இந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர பிரிவுக்கு பொறுப்பான நிறைவேற்று பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “இந்த நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மட்டத்தில் இவ்வாறான விருதுகளை வென்றெடுப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச மட்டத்தில் மேம்பட்ட விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், விவசாயிகளுக்கு தரமான சேவையை வழங்கவும், அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார். முதன்மையாக LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களுக்கு, சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சேவை முகவர்கள் மூலம் நாடு முழுவதையும் உள்ளடக்கிய விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதற்கு தொடர்ச்சியாக DIMO பணியாற்றி வருவதோடு, சேவைப் பணிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை தொடர்ச்சியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.   DIMO நேரடியாக விவசாயிகளிடம் நெருக்கமாகச் சென்று, LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களுக்கு இலவச பரிசோதனை நடவடிக்கைகளை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், அறுவடைக் காலம் நெருங்கும் போது தமது இயந்திரங்களின் உச்சபட்ச செயற்றிறனை உறுதி செய்யும் வாய்ப்பை DIMO விவசாய சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அது மாத்திரமன்றி,

Read More
Local

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து…!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (sjb) ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Read More
World

இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் அன்று நடந்த ‘அதிசயம்’

சுமார் 30 தசாப்தங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின்(england) கிரெடிடன் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கதைப் புத்தகம் கடந்த கிறிஸ்மஸ் அன்று நூலகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. புத்தகம் மீண்டும் தபாலில் வந்தது. யாரால் அனுப்பப்பட்டது

Read More