Author: jasi

Lead NewsLocal

புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர விடமாட்டேன்! – அதிகாரத்துக்கு வந்தால் அது சர்வ நிச்சயம் என்கிறார் கோட்டா

“போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர எனது அகராதியில் இடமில்லை. அவர்கள் நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லை. அது பயங்கரவாதப் போராட்டம்.”

Read More
FeaturesLead NewsLocal

ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியில் பட்டப்பகலில் கொலைசெய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்!

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வேளையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Read More
Lead NewsLocal

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் பாடம் எடுக்காதீர்! அவர்கள் அதில் நல்ல முதிர்ச்சி!! – மஹிந்தவுக்கு சந்திரிகா பதிலடி

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அரசியலில் நல்ல முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்களுக்கு ராஜபக்சக்கள் அரசியல் பாடம் புகட்டத் தேவையில்லை.”

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பின் முடிவால் தமிழ் மக்கள் நட்டாற்றில்! – ஒப்பாரி வைக்கின்றார் மஹிந்த

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு முட்டாள்த்தனமானது; படுகேவலமானது. இந்தத் தீர்மானம் வடக்கு,

Read More
Lead NewsLocal

சஜித்தை ஆதரித்து தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் சூறாவளிப் பரப்புரை!

ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை சனிக்கிழமை தொடக்கம் அவருக்கு

Read More
Lead NewsLocal

கொலைகாரக் கோட்டாவைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம்! – சஜித்தின் வெற்றிக்காகச் சகலரும் ஓரணியில் திரள்வோம் எனப் பிரதமர் ரணில் அறைகூவல்

“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரங்கேறிய பலவித படுகொலைகளை நினைவில் வைத்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இரா.சம்பந்தன்

Read More
FeaturesLead NewsLocal

சஜித்தின் ‘அன்னம்’ சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்! – மும்மொழிகளிலும் வெளிவந்தது கூட்டமைப்பின் அறிக்கை

“எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ‘அன்னம்’ சின்னத்துக்குத் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.” –

Read More
Lead NewsLocal

முட்டாள்தனமானது மஹிந்தவின் விளக்கம்! அவரைப்போல் மக்கள் கோமாளிகள் அல்ல!! – சஜித் சுடச்சுடப் பதிலடி

“எனது தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. அதில் புதிய அரசமைப்பு தொடர்பில் மூவின மக்களும் விளங்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளேன். ஆனால், இதைத் திரிபுபடுத்தி ஸ்ரீலங்கா

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பு வரைபை விட சஜித்தின் விஞ்ஞாபனம் ஆபத்து! – கண்டமேனிக்கு உளறுகிறார் மஹிந்த

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

Read More
Lead NewsLocal

வரதராஜப்பெருமாள், பிள்ளையான், கருணா போன்ற தமிழினத்துரோகி அல்ல சம்பந்தன்! – ராஜபக்ச அணிக்கு ஐ.தே.க. தக்க பதிலடி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவராவார். அவர் ராஜபக்ச அணியினருடன் கைகோர்த்து நிற்கின்ற வரதராஜப்பெருமாள், பிள்ளையான், கருணா போன்ற தமிழினத் துரோகி

Read More