Jobs

Jobs

நிலைபேறான தலைமைத்துவத்திற்காக கௌரவிக்கப்பட்ட ஹேமாஸ்

  ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, நெறிமுறைசார்ந்த ஆளுகை, நிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.   இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் BCCS விருதுகள், சூழல் தொடர்பான நிர்வாகம், சமூகப் பொறுப்பு, பங்குதாரருக்கான பெறுமதி உருவாக்கம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன. பத்து சிறந்த நிறுவன ரீதியான பிரஜைகளில் இடம்பிடித்த ஹேமாஸ் குழுமம், பல்வகைத் துறை நிறுவன பிரிவிற்கான விருதை வென்றதோடு, ஒட்டுமொத்த 3ஆம் இடத்தையும் பிடித்தது. அத்துடன், சிறந்த விநியோகஸ்தர் உறவுகளுக்கான விருதையும், அச்சுறுத்தலுக்குள்ளான உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அதன் நிலைபேறான முயற்சிகளுக்காக மெரிட் திட்ட விருதையும் (Merit Project Award) வென்றது. இலங்கையிலுள்ள முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இங்கு அங்கீகரிக்கப்பட்டமையானது, குறித்த துறைகள் முழுவதும் ஹேமாஸ் நிறுவனத்தின் சீரான தலைமைத்துவத்தையும், அளவிடக்கூடிய தாக்கத்தை வழங்கக்கூடிய அதன் திறனையும் பிரதிபலிக்கிறது.   இந்தக் கௌரவம் குறித்து கருத்துத் தெரிவித்த மக்கள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் பிரதம அதிகாரி ரவி ஜயசேகர, “Best Corporate Citizen

Read More
Jobs

ஹேலீஸ் அக்ரிகல்ச்சரினால் இலங்கையின் விவசாய நிலங்களுக்கான மூன்று புதிய இயந்திரங்கள் அறிமுகம்

  இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர விநியோகஸ்தரான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Hayleys Agriculture Holdings Limited) நிறுவனம், உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வசதியையும் அதிகரிப்பதை

Read More
Jobs

Macbertan தனியார் நிறுவனத்துக்கு CNCI தங்கப் பதக்க விருது

வெப்ப காப்பு, ஒலி காப்பு மற்றும் பொதியிடல் துறைகளில் முன்னோடியான Macbertan தனியார் நிறுவனம் இலங்கை தேசிய கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட CNCI Achiever Awards

Read More
Jobs

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்திய Kangaroo Cabs

  ஒவ்வொரு ஆண்டிலும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முன்னிட்டு Kangaroo Cabs விஷேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி

Read More
Jobs

Deen Brothers Imports தனியார் நிறுவனத்துக்கு Entrepreneur of the Year 2025 இரட்டை தங்கப் பதக்க விருதுகள்

இலங்கையின் கமத்தொழில், கைத்தொழில், பொறித்தொகுதிகள், தொழில்நுட்ப மற்றும் மின்சார உபயோகப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் முதன்மை நிறுவனமாக திகழும் Deen Brothers Imports தனியார்

Read More
Jobs

Thimark Technocreations கென்யாவின் National Power Company (KenGen) நிறுவனத்துடன் கருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்து

  ISO 9001:2015 சர்வதேச தரச் சான்றிதழை வென்றுள்ள Thimark Technocreations தனியார் நிறுவனம் கென்யாவின் National Power Company (KenGen) நிறுவனத்துடன் 156,000 அமெரிக்க டொலர்

Read More
Jobs

அகில இலங்கை பாடசாலைச் சுற்றுலா ஒன்றியத்தின் இறுதிப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட அகில இலங்கை சுற்றுலா ஒன்றிய போட்டித் தொடரின் இறுதிப் போட்டி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டல் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை சுற்றுலா

Read More
Jobs

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் 10 ஆம் கட்டம் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் (ITRC), 10 ஆம் கட்டம் அக்டோபர் 1 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு

Read More
Jobs

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாத் தலைவர்களின் மாநாடு ஜனாதிபதியின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவு

2025 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) ஏற்பாடு செய்த International Tourism Leaders’ Summit, “சுற்றுலா மற்றும்

Read More
Jobs

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு Travel Mart 2025 One Galle Face ஹோட்டலில் கோலாகலமாக தொடக்கம்

2025 உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் Colombo Travel Mart 2025 அங்குரார்ப்பண வைபவம் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க அவர்களின்

Read More