விபத்தில் மூவர் பலியானதையடுத்து திப்பட்டுவெவவில் பெரும் பதற்றம்! – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு; தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஏ – 9 வீதி
அனுராதபுரம், கெக்கிராவ – திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.