Local

Local

45 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி படம்பிடித்த கணவனுக்கு மரண தண்டனை, மனைவிக்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்­தானில் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான யுவ­தி­யொ­ரு­வரை கடத்தி. வல்­லு­வுக்­குட்­ப­டுத்தி படம்­பி­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒரு தம்­ப­தி­யினர் குற்­ற­வா­ளிகள் என பாகிஸ்தான் நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­த­துடன், கண­வ­னுக்கு மரண தண்­ட­னையும் மனை­விக்கு

Read More
Local

தமிழகத்தில் பெப்ரவரி 28 வரை ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் பிப்.28-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த மார்ச் 25-தேதி முதல் ஊரடங்கு அமலில்

Read More
Local

கோர விபத்து கணவன் மற்றும் மனைவி பலி!

எல்பிடிய, அவித்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.  பேருந்தொன்று முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய பின்னர் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால்

Read More
Local

உலகின் மிகப்பெரிய மரத்தில் செதுக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்!

உலகின் மிகப்பெரிய மரத்தில் செதுக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் இந்தோனேஷியாவில் பலம் பாங்கில் உள்ளது.இதில்உலகில் பல மாபெரும் குர்ஆன்கள் உள்ளன,ஆனால் அதன் ஒரே மாபெரும்,மரத்தில் செதுக்கப்பட்ட குர்ஆனை இந்தோனேசியாவின்

Read More
Local

இலங்கையில் ஒரே நாளில் 848 பேருக்கு கொரோனா 8 பேர் பலி!

இலங்கையில் நேற்றைய தினத்தில் 848 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 

Read More
Local

நுவரெலியாவில் நிலநடுக்கம்!

நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.  இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்

Read More
Local

ஜெனீவா சுற்றி வளைப்புக்குள் இலங்கை கடைசி யுக்தியுடன் தயாராகும் அரசு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் இலட்சியங்களுக்கும் சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில்,

Read More
Local

22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் 4 வயது சிறுமியால் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிப்புபிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More
Local

தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல்!

நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.  இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு சிறியளவிலான காய்ச்சல் நிலை

Read More
Local

குருவிகளை தனிமைப்படுத்தாமல் எடுத்துச் சென்றவர் கைது!

கத்தாரிலிருந்து, செல்லப் பிராணிகளாக வளர்க்கும் ஒரு தொகை குருவிகளை எடுத்து வந்த நபர் ஒருவர் அதில் 20 குருவிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமை தொடர்பில், பொரலஸ்கமுவ பகுதியைச்

Read More