Local

அக்குரஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு! – பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியாகியுள்ளார்.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading