Local

Ranjan Ramanayaka தலைமையில் புதிய கட்சி!

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இன்றைய தினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கையின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ள இப் புதிய கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட மற்றும் பலரும் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இக்கட்சி சார்பில் ரஞ்சன் ராமநாயக்க கம்பஹா மாவட்டத்திலும், திலகரட்ன டில்ஷான் களுத்துறை மாவட்டத்திலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது…

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading